அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

"அண்ணல் நபிகளின் அழைப்புப் பணி” – சல்மான் ஃபார்ஸி கேம்ப் (நஸீம்) கிளைக்கூட்டம்

அண்ணல் நபிகளின் அழைப்புப் பணி”– சல்மான் ஃபார்சி கேம்ப்(நஸீம் கிளை)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்  நஸீம் கிளையின் சார்பாக சல்மான் ஃபார்சி கேம்ப் உள்ளரங்கு நிகழ்ச்சி கடந்த 25.12.2014 வியாழனன்று இரவு 9.30 மணிக்கு கிளைச் செயலாளர் சகோ. அஷ்ரஃப் தலைமையில் நடைபெற்றது. மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. அப்பாஸ் அண்ணல் நபிகளின் அழைப்புப் பணி என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து " அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்” என்ற தலைப்பில் நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.  மண்டல மாநில செய்திகளை மண்டல துணைச் செயலாளர் சகோ. நெல்லிக்குப்பம் அக்பர் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார்.




ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

Related Posts:

No comments:

Post a Comment

Powered by Blogger.