“குழு தஃவா&நோட்டீஸ் விநியோம்” – சித்தீன் கிளை
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் சித்தீன் கிளை சார்பாக 06.01.2015 அன்று புதிதாக அல்-ரவாபி (Exit 15) பகுதியில் கிளைச் செயலாளர் சகோ. அப்பாஸ் தலைமையில் குழு தஃவா செய்யப்பட்டது. அத்துடன் தர்மத்தின் சிறப்பு என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment