அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“கொள்கை விளக்கம் –ஷிஃபா கிளை (மதார்ஷா புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி 19.01.2015

கொள்கை விளக்கம்” – ஷிஃபா  கிளை (மதாரிஸ்புதிய கேம்ப்) உள்ளரங்கு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஷிஃபா  கிளை நிர்வாகிகளின் சீரிய முயற்சியாலும் ரியாத் மண்டல நிர்வாகிகளின் ஆலோசணையின்படி ஷிஃபா மதாரிஸ் பகுதியில் ஒரு புதிய கேம்ப் 19.01.2015 திங்கட்கிழமை இஷாவிற்கு பிறகு மதாரிஸ் கேம்ப் என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.  ஷிஃபா கிளைத் தலைவர் சகோ. ராஜ் முஹம்மது தலைமையில் மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன், கொள்கை விளக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார். இன்ஷா அல்லாஹ் மாதா மாதம் தொடர்ந்து பயான் நடத்த ஆலோசிக்கப்பட்டு திட்டமிடப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.