அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம்”– ரியாத் மண்டலம் 19.01.2015



நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் ரியாத் மண்டலம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ரியாத் மண்டல நிர்வாகக்குழு கூட்டுக்கூட்டம் கடந்த 19.01.2015 திங்கட்கிழமையன்று இரவு 8.00 மணிக்கு மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில், ரியாத் மர்கஸில் நடைபெற்றது.

முன்னதாக மண்டல துணைச் செயலாளர் சகோ. ஷாகீர் துவக்கவுரையாற்றினார். அதைத் தொடர்ந்து தஃவா பணிகளை அதிக்கப்டுத்தும் விதமாகவும், தாஃயீக்களை அதிகம் உருவாக்கவும், தர்பியா நிகழ்ச்சிகளை அதிகம் நடத்தவும் ஆலோசிக்கப்பட்டது. 



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.