அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“திருக்குர்ஆனின் சிறப்புகள்” - ஃபெய்ஸலியா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 9.1.15

"திருக்குர்ஆனின் சிறப்புகள் - ஃபெய்சலியா கிளைக்கூட்டம்

ஃபெய்சலியா கிளையின் மாதாந்திர கூட்டம் 09.01.2015வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு கிளைத் தலைவர் சகோ. பவுஞ்சிபட்டு கலீல் தலைமையில் நடைபெற்றது மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. அப்பாஸ், “திருக்குர்ஆனின் சிறப்புகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல செய்தி்களை சகோ. அப்துல் மாலிக் மண்டல அணிச் செயலாளர் எடுத்துரைத்து கூட்டத்தை நிறைவு செய்தார். 
ஃபெய்சலியா கிளையின் சார்பாக செயல்கள் எண்ணங்களைக் கொண்டே என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.