“அழைப்புப் பணி” இண்டர்காண்டினென்டல் கிளைக்கூட்டம்
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் இண்டர்காண்டினென்டல் கிளை யின் மாதாந்திரக் கூட்டம் 25.01.2015 ஞாயிறன்று இஷாவிற்கு பிறகு கிளை நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. யூனூஸ், “அழைப்புப் பணி” என்ற தலைப்பில் உரையாற்றினார் மண்டல, மாநில செய்திகளை மண்டல செயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா அறிவித்தார்.
No comments:
Post a Comment