“நபி நூஹ் வரலாறு தரும் படிப்பினை”– மலஸ் கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலஸ் கிளையின் மாதா ந்திர கூட்டம் 23.12.2014 செவ்வாய்க்கிழமையன் று மலஸ் கிளை தலைவர் சகோ. முத்துவாப்பா தலைமையில் நடைபெற்றது. இதில் மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் "நபி நூஹ் வரலாறு தரும் படிப்பிணை" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தொடர்ந் து, மண்டல செலயலாளர் சகோ. சோழபுரம் ஹாஜா மண்டல மற்றும் மாநில செய்திகளை அறிவித்தார் . கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் “செயல்கள் எண்ணங்களைக் கொண்டுதான்",“அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்” என்ற இரண்டு தலைப்புகளில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment