அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“புத்தக விநியோகம்” – அஜீஸியா கிளை -

புத்தகப் விநியோகம்”  அஜீஸியா  கிளை

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் அஜீஸியா கிளை சார்பாக 18 & 19.12.2014 ஆகியதினங்களில் கிளை நிர்வாகிகள் தலைமையில் அஜீஸியா அதன் அருகாமையில் உள்ள  பகுதிகளில் தீவிர புத்தக பிரச்சாரம் செய்யப்பட்டது. கடைகள் நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் மசூதிகள் என பல பொது இடங்களுக்குச் சென்று பல மொழி மக்களை சந்தித்து தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும்புத்தகங்கள் வழங்கி அழைப்புப் பணி செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.