அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“கொள்கையில் சமரசம் வேண்டாம்?” அல்கர்ஜ் சஹானா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 16.1.15

கொள்கையில் சமரசம் வேண்டாம்- அல்கர்ஜ் சஹானா கிளையில் உள்ளரங்கு நிகழ்ச்சி

ரியாத் மண்டல தொலைதூரக் கிளையான அல்கர்ஜ் சஹானாவில் மாதாந்திர பயான் 16.01.2015 வெள்ளியன்று கிளைத் தலைவர் சகோ. வழுத்தூர் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. முஹம்மது அமீன் அவர்கள், கொள்கையில் சமரசம் வேண்டாம் என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல அணிச் செயலாளர்  சகோ. ஷேக் அப்துல் காதர்மண்டல மாநில நிகழ்வுகளை எடுத்துரைத்தார். 


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.