அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“வாராந்திர குர்ஆன் கிளாஸ்”– ரியாத் மண்டலம் 24.01.2015

வாராந்திர குர்ஆன் கிளாஸ்– ரியாத் மண்டலம் 24.01.2015 (பாடம் 4)

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மர்கஸில் கடந்த 24.01.2015  சனிக்கிழமை மாலை 8 மணிக்கு வாராந்திர குர்ஆன் கிளாஸ்  (4ஆம் பாடம்) ரியாத் மண்டலம் சார்பாக நடைபெற்றது.  மவுளவி ஷம்சுதின் அவர்கள் பயிற்சி வகுப்பை நடத்தினார்கள்.  பலர் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு குர்ஆன் ஓதக் கற்று வருகின்றனர்.

ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.