அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஆலோசனைக் கூட்டம்” -கதீம்செனைய்யா கிளை 20.12.2014

ஆலோசனைக்கூட்டம்” – கதீம்செனைய்யா கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் கதீம்செனைய்யா   கிளையில் 20.12.2014 அன்று மண்டல துணைத் தலைவர் சகோ. ஜெய்லானி தலைமையில் மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் தஃவா மற்றும் சமுதாய பணிகளை அதிகப்படுத்தும் விதமாவும் கிளை பயான்கள் மற்றும் கேம்ப் தஃவாக்களை அதிகம் செய்து அழைப்புப் பணி செய்யவும் ஆலோசனை செய்யப்பட்டது.


ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.