“தொழுகையினால் விழையும் நன்மைகள்”– கதீம் செனைய்யா கி ளை உள்ளரங்கு நிகழ்ச்சி
கதீம் செனைய்யா கிளை சார்பாக கடந்த 25.12.2014 வியாழனன்று இரவு 8 மணிக்கு பிறகு மாதாந்திர பயான் கிளைத் தலைவர் சகோ. நவ்ஷாத் தலைமையில் நடைபெற்றது. மண்டல பேச்சாளர் சகோ. அதிரை ஃபாரூக் “தொழுகையினால் விழையும் நன்மைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். மண்டல மாநில செய்திகளை மண்டல அணிச் செயலாளர் சகோ. அப்துல் மாலிக் எடுத்துரைத்தார், தொடர்ந்து"அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்" என்ற தலைப்பில் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment