அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“ஆலோசனைக்கூட்டம்” - ஷிஃபா கிளை 02.01.2015

ஆலோசனைக்கூட்டம்” - ஷிஃபா கிளை 

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் மண்டலம் ஷிஃபா கிளையில் 02.01.2015 வெள்ளிக்கிழமையன்று மண்டல நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகளின்ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கிளை செயல்பாடுகளை வீரியப்படுத்தவும் தஃவா பணிகளை அதிக்ப்படுத்தவும் மண்டல நிர்வாகிகிள் ஆலோசனை வழங்கினர்.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.