அஸ்ஸலாமு அலைக்கும்

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்மை செய்தி
recent

“இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்வோம்” – ரவ்தா கிளை உள்ளரங்கு நிகழ்ச்சி - 16.01.15

இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்வோம்  ” ரவ்தா கிளை மாதாந்திர பயான்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16.01.2015 வெள்ளியன்று ஜும்ஆவிற்கு பிறகு ரவ்தா கிளையின் மாதாந்திர பயான் கிளைத் தலைவர் சகோ. அன்வர் தலைமையில் நடைபெற்றது. மண்டல பயிற்சி பேச்சாளர் சகோ. தவ்ஃபீக் அஹமது இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்வோம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து மண்டல மாநில  செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு “எளிய திக்ருகள் ஏராளமான நன்மைகள்" என்ற தலைப்பிலான நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.



ரியாத் டி.என்.டி.ஜே

ரியாத் டி.என்.டி.ஜே

No comments:

Post a Comment

Powered by Blogger.